தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ஜனாதிபதி வருகையால் நந்தி மலையில் தடை விதிப்பு

ஜனாதிபதி வருகையால் நந்தி மலையில் தடை விதிப்பு

ஜனாதிபதி வருகையால் நந்தி மலையில் தடை விதிப்பு


UPDATED : ஜூலை 02, 2023 12:00 AM

ADDED : ஜூலை 02, 2023 07:31 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 02, 2023 12:00 AM ADDED : ஜூலை 02, 2023 07:31 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சிக்கபல்லாபூர்:
உலக பிரசித்தி பெற்ற நந்தி மலையில் இரண்டு நாட்கள் பொது மக்களின் வருகைக்கு மாவட்ட நிர்வாகம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.சிக்கபல்லாபூர் மாவட்ட நிர்வாகம், நேற்று வெளியிட்ட அறிக்கை:
சிக்கபல்லாபூரின் முத்தேனஹள்ளிக்கு, ஜூலை 3ல், ஜனாதிபதி திரவுபதி முர்மு, வருகை தருகிறார். அவரது பாதுகாப்பை கருதி, இரண்டு நாட்கள் நந்தி மலை மற்றும் ஸ்கந்த மலைக்கு, பொது மக்களின் வருகைக்கு, தடை விதிக்கப்பட்டுஉள்ளது. முந்தைய நாளான ஜூலை 2ல் காலை 6:00 மணி முதல் ஜூலை 3ன் மாலை 6:00 மணி வரை பொது மக்கள் ஸ்கந்த மலையிலும், நந்திமலையிலும் நுழைய அனுமதி இல்லை.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us