தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/மக்கள் தொகை தின விழிப்புணர்வு

மக்கள் தொகை தின விழிப்புணர்வு

மக்கள் தொகை தின விழிப்புணர்வு


UPDATED : ஜூலை 02, 2023 12:00 AM

ADDED : ஜூலை 02, 2023 04:27 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 02, 2023 12:00 AM ADDED : ஜூலை 02, 2023 04:27 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சிவகங்கை:
மாவட்டத்தில் ஜூலை 24 வரை 30 நாட்கள் மக்கள் தொகை தினம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெறும் என கலெக்டர் ஆஷா அஜீத் தெரிவித்தார்.அவர் கூறியதாவது:
ஜூலை 11ல் உலக மக்கள்தொகை தினம் கொண்டாடப்படுகிறது. இதையடுத்து ஜூன் 27 முதல் ஜூலை 24 வரை மாவட்ட அளவில் மக்கள் தொகை தின விழிப்புணர்வு பிரசாரங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. ஜூலை 11 அன்று மக்கள் தொகை தினம் கொண்டாடப்படும். இதில் தாய்- சேய் நலத்தின் முக்கியத்துவம், ஒட்டு மொத்த நாட்டின் வளர்ச்சி மற்றும் வளர்ச்சி திட்டங்கள் மீதான மக்கள் தொகை பெருக்கத்தின் தாக்கம் குறித்து விவாதிக்கப்படும், என்றார். 

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us