தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/சவுதியில் பணிபுரிய செவிலியர்கள் விண்ணப்பிக்கலாம்

சவுதியில் பணிபுரிய செவிலியர்கள் விண்ணப்பிக்கலாம்

சவுதியில் பணிபுரிய செவிலியர்கள் விண்ணப்பிக்கலாம்


UPDATED : ஜூலை 02, 2023 12:00 AM

ADDED : ஜூலை 02, 2023 04:29 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 02, 2023 12:00 AM ADDED : ஜூலை 02, 2023 04:29 PM


Follow on Google
அ நிறம் | அளவு

தேனி:
சவுதி அரேபிய அரசு மருத்துவமனைகளில் பணிபுரிய பி.எஸ்சி., நர்சிங் தேர்ச்சி பெற்ற, 2வருட பணி அனுபவமுள்ள, 35 வயதிற்குட்பட்ட பெண்கள் விண்ணப்பிக்கலாம்.டேடா புளோ, எச்.ஆர்.டி., சான்றிதழ்கள் பெற்றவர்களும் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிப்பவர்களுக்கு உணவுப்படி, இருப்பிடம், விமான பயணச்சீட்டு, ஆகியவை வேலை அளிப்பவரால் வழங்கப்படும். அரசுத்துறை சார்ந்த நிறுவனம் மூலம் அளிக்கப்படும் வெளிநாட்டு வேலைகள், பணியிடங்கள் குறித்த விவரங்கள் www.omcmanpower.com என்ற இணையத்தில் பார்த்து பயன்பெறலாம். ஊதியம், பணி விவரம் தொடர்பான விவரங்களுக்கு அயல்நாட்டு வேலை நிறுவன தொலைபேசி எண் 044 --22505886 தொடர்பு கொள்ளலாம்.விண்ணப்பிக்க விரும்புவோர் overclmohsa2021@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்கள் சுயவிவர குறிப்பை அனுப்பலாம். அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்திற்கு இடைத்தரகரோ, ஏஜன்டுகளோ கடையாது. விண்ணப்பதாரர்கள் நேரிடையாக பதிவு செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. பணி அனுபவத்தை பொறுத்து முன்னுரிமை வழங்கப்படும்.பணிக்கு தேர்வாகும் பணியாளர்களிடமிருந்து சேவை கட்டணமாக ரூ. 35,400 வசூலிக்கப்படும். விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பித்து பயன்பெறுமாறு கலெக்டர் ஷஜீவனா தெரிவித்துள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us