தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/நீலகிரி : கனமழையால் பள்ளிகளுக்கு விடுமுறை

நீலகிரி : கனமழையால் பள்ளிகளுக்கு விடுமுறை

நீலகிரி : கனமழையால் பள்ளிகளுக்கு விடுமுறை


UPDATED : ஜூலை 06, 2023 12:00 AM

ADDED : ஜூலை 06, 2023 03:40 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 06, 2023 12:00 AM ADDED : ஜூலை 06, 2023 03:40 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஊட்டி:
கனமழை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் நான்கு தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று (06 ம் தேதி) விடுமுறை அளித்து உத்தரவிடப்பட்டுள்ளது.இது தொடர்பாக மாவட்ட கலெக்டர் அம்ரித் வெளியிட்டுள்ள அறிவிப்பு ,நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழை மற்றும் காற்றின் காரணமாக இன்று (06.07.2023) ஒரு நாள் மட்டும் உதகை, குந்தா, கூடலூர் மற்றும் பந்தலூர் ஆகிய தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்படுகிறது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us