UPDATED : ஜூலை 06, 2023 12:00 AM
ADDED : ஜூலை 06, 2023 09:29 AM
அ நிறம் | அளவு
மாமல்லபுரம்:
தமிழக கலை, பண்பாடு துறையின் கீழ், மாமல்லபுரத்தில் அரசு கட்டடக் கலை மற்றும் சிற்பக்கலைக் கல்லுாரி இயங்குகிறது.அங்கு பொறுப்பு முதல்வராக, மரபு கட்டடக்கலை விரிவுரையாளர் ராஜேந்திரன் பணியாற்றினார். கடந்த ஜூன் 30ம் தேதியுடன், அவர் பணி ஓய்வுபெற்ற நிலையில், தற்போது, கல்லுாரியில் சுதைச் சிற்ப விரிவுரையாளர் ராமன், பொறுப்பு முதல்வராக நியமிக்கப்பட்டுள்ளார்.
