தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/மருத்துவ படிப்புக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு

மருத்துவ படிப்புக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு

மருத்துவ படிப்புக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு


UPDATED : ஜூலை 09, 2023 12:00 AM

ADDED : ஜூலை 09, 2023 07:56 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 09, 2023 12:00 AM ADDED : ஜூலை 09, 2023 07:56 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை:
இளநிலை மருத்துவ படிப்புகளுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்க கடைசி நாள் ஜூலை 10  ம்தேதி வரை இருந்த நிலையில் தற்போது ஜூலை 12ம் தேதி மாலை வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டு உள்ளது. thhealth.tn.gov.in, tnmedicalselection.org என்ற இனையதளம் மூலம் விண்ணப்பங்களை சமர்பிக்கலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us