தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/கரூர்: ஐ.டி.ஐ., மாணவர் சேர்க்கை

கரூர்: ஐ.டி.ஐ., மாணவர் சேர்க்கை

கரூர்: ஐ.டி.ஐ., மாணவர் சேர்க்கை


UPDATED : ஜூலை 19, 2023 12:00 AM

ADDED : ஜூலை 19, 2023 09:14 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 19, 2023 12:00 AM ADDED : ஜூலை 19, 2023 09:14 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கரூர்:
கரூர் ஐ.டி.ஐ. மாணவர் சேர்க்கைக்கு இணையதளத்தில் விண்ணப்பிக்காதவர்கள் நேரில் வந்து விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் பிரபுசங்கர் தெரிவித்துள்ளார்.அவர் வெளியிட்ட அறிக்கை:
கரூர் தொழிற்பயிற்சி நிலையத்தில் மகளிருக்கு தையல் தொழில்நுட்பப் பயிற்சி, கணினி தொழில்நுட்பப் பயிற்சி ஓராண்டு காலத்துக்கும், மெக்கானிக் ஆட்டோ பாடி ரிப்பேர் படிப்பு ஆண்,பெண் இரு பாலருக்கு ஓராண்டு படிப்பும், ஆபரேட்டர் அட்வான்ஸ்டு மெஷின் டூல்ஸ் படிப்பு இரண்டு ஆண்டு படிப்பாகவும் கற்றுத் தரப்படுகிறது. இந்த படிப்புகளுக்கு சேர தொழிற்பயிற்சி நிலையத்தின் இணையதளம் மூலம் விண்ணப்பங்கள் பெறப்பட்டன.தற்போது காலியாக உள்ள இடங்களை நிரப்ப இதுவரை இணையதளத்தில் விண்ணப்பிக்காதவர்கள், தொழிற்பயிற்சி நிலையத்துக்கு தங்களது சான்றிதழ்களை நேரடியாக கொண்டுவந்து சேர்ந்து கொள்ளலாம். மேலும் பயிற்சியில் சேருவோருக்கு மாதம் உதவித்தொகையாக, 750 ரூபாய், இலவச பஸ் பாஸ் கட்டண சலுகை, சைக்கிள், பாடப்புத்தகம், சீருடை, வரைபடக்கருவி அரசால் வழங்கப்படும்.இவ்வாறு கூறியுள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us