தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/சுருக்கெழுத்தர் பணி ஆணை வழங்கல்

சுருக்கெழுத்தர் பணி ஆணை வழங்கல்

சுருக்கெழுத்தர் பணி ஆணை வழங்கல்


UPDATED : ஜூலை 19, 2023 12:00 AM

ADDED : ஜூலை 19, 2023 09:16 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 19, 2023 12:00 AM ADDED : ஜூலை 19, 2023 09:16 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி:
சுருக்கெழுத்தர் போட்டி தேர்வில் தேர்வான 30 பேருக்கு முதல்வர் ரங்கசாமி பணி ஆணை வழங்கினார்.புதுச்சேரி அரசு துறையில் காலியாக உள்ள 30 சுருக்கெழுத்தர் நிலை 2 பதவிகளை நிரப்புவதற்கான போட்டி தேர்வு கடந்த ஏப்ரல் 30ம் தேதி நடந்தது. அதில், தேர்வு பெற்ற 21 பெண்கள், 9 ஆண்களுக்கு முதல்வர் ரங்கசாமி நேற்று பணி ஆணை வழங்கினார். அப்போது அமைச்சர் தேனீ ஜெயக்குமார், அரசு கொறடா ஆறுமுகம், பணியாளர் நிர்வாக சீர்த்திருத்த துறை சார்பு செயலர் ஜெயசங்கர் உடனிருந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us