தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பிளஸ் 2 மாணவர்களுக்கு இ - மெயில் துவங்க உத்தரவு

பிளஸ் 2 மாணவர்களுக்கு இ - மெயில் துவங்க உத்தரவு

பிளஸ் 2 மாணவர்களுக்கு இ - மெயில் துவங்க உத்தரவு


UPDATED : ஜூலை 19, 2023 12:00 AM

ADDED : ஜூலை 19, 2023 09:37 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 19, 2023 12:00 AM ADDED : ஜூலை 19, 2023 09:37 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஒருங்கிணைந்த கல்வி திட்ட மாநில இயக்குனரகம் சார்பில், முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை:
பிளஸ் 2 மாணவர்கள், உயர்கல்வி கல்லுாரி சேர்க்கைக்கு, ஆன்லைன் வழியேதான் விண்ணப்பிக்க முடியும். இதற்கு பெரும்பாலான கல்லுாரிகள், மாணவர்களின் இ - மெயில் முகவரியை பெறுகின்றன. எனவே, மாணவர்களுக்கு இ -மெயில் முகவரி இருத்தல் முக்கியம்.எனவே, அனைத்து அரசு பள்ளிகளிலும், பிளஸ் 2 படிக்கும் மாணவர்களுக்கு, இ -மெயில் முகவரியை உருவாக்க, வகுப்பு ஆசிரியர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த இ - மெயில் முகவரியை, பள்ளிக்கல்வியின் எமிஸ் மாணவர் விபரங்களுடன் இணைக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us