தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/முதுநிலை மருத்துவம் கவுன்சிலிங் இன்று துவக்கம்

முதுநிலை மருத்துவம் கவுன்சிலிங் இன்று துவக்கம்

முதுநிலை மருத்துவம் கவுன்சிலிங் இன்று துவக்கம்


UPDATED : ஜூலை 27, 2023 12:00 AM

ADDED : ஜூலை 28, 2023 06:41 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 27, 2023 12:00 AM ADDED : ஜூலை 28, 2023 06:41 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை:
நாடு முழுதும் நிகர்நிலை பல்கலை, மத்திய அரசின் கல்வி நிறுவனங்கள் மற்றும் அரசு கல்லுாரிகளில் உள்ள, 50 சதவீத இடங்கள் என, முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையை, மத்திய மருத்துவ கவுன்சிலிங் குழு நடத்துகிறது. இந்தாண்டுக்கான சேர்க்கை, ஆன்லைனில் இன்று(ஜூலை 27) துவங்குகிறது. இதுகுறித்து, மருத்துவ கவுன்சிலிங் குழு வெளியிட்ட அறிவிப்பு: 
எம்.டி., எம்.எஸ்., எம்.டி.எஸ்., மற்றும் டிப்ளமா ஆகிய படிப்புகளுக்கான முதல் சுற்று கவுன்சிலிங், https://mcc.nic.in/ என்ற இணையதளத்தில் இன்று துவங்குகிறது.இரண்டாம் கட்ட கவுன்சிலிங் ஆக., 17ம் தேதி, மூன்றாம் கட்ட கவுன்சிலிங் செப்., 7ம் தேதி, இறுதியாக காலியாக உள்ள இடங்களை நிரப்பு வதற்கான கவுன்சிலிங் செப்., 28ம் தேதி துவங்க உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us