தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பொறியியல் பொது கவுன்சிலிங் இன்று துவக்கம்

பொறியியல் பொது கவுன்சிலிங் இன்று துவக்கம்

பொறியியல் பொது கவுன்சிலிங் இன்று துவக்கம்


UPDATED : ஜூலை 28, 2023 12:00 AM

ADDED : ஜூலை 28, 2023 06:11 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 28, 2023 12:00 AM ADDED : ஜூலை 28, 2023 06:11 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை:
அண்ணா பல்கலையின், பொறியியல் படிப்புகளுக்கான ஆன்லைன் பொது கவுன்சிலிங் மற்றும், தொழில்முறை கல்வி, 7.5 சதவீத இடஒதுக்கீடு பிரிவினருக்கு இன்று, காலை, 10:00 மணிக்கு துவங்கியது. மாணவர்கள் சாய்ஸ் பட்டியலை இறுதி செய்ய 30ம் தேதி மாலை 5:00 மணி வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. இச்சுற்றில், பொது கவுன்சிலிங் பிரிவில், தரவரிசை 1 முதல் 22,761 வரை இடம் பெற்ற மாணவர்களும், தொழில்முறை கல்வி பிரிவின் கீழ், தரவரிசை 1 முதல் 2,215 வரையும், அரசு பள்ளி மாணவர்களுக்கான பிரிவில் தரவரிசை 1 முதல் 1074 வரை இடம் பெற்ற மாணவர்கள் பங்கேற்கலாம். சாய்ஸ் பட்டியல் இறுதி செய்யப்பட்ட பின் 31ம் தேதி காலை 10:00 மணிக்கு தோராயமான கல்லுாரி, பாடப்பிரிவு ஒதுக்கீடு வெளியிடப்படும். அதை உறுதிசெய்ய 31ம் தேதி ஆக., 1 மாலை 5:00 மணி வரை அவகாசம் அளிக்கப்படும். தொடர்ந்து, இரண்டாம் சுற்று ஆக., 9ம் தேதியும், மூன்றாம் சுற்று ஆக., 22ம் தேதியும் துவங்கவுள்ளன. மேலும், விபரங்களுக்கு www.tneaonline.org என்ற வலைத்தளத்தை பார்க்கலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us