தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/1221 க்யூப்பில் கலாம் உருவம்!

1221 க்யூப்பில் கலாம் உருவம்!

1221 க்யூப்பில் கலாம் உருவம்!


UPDATED : ஜூலை 29, 2023 12:00 AM

ADDED : ஜூலை 29, 2023 08:20 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 29, 2023 12:00 AM ADDED : ஜூலை 29, 2023 08:20 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ராமேஸ்வரம்:
ராமேஸ்வரத்தில் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் நினைவகத்தில் பள்ளி மாணவர் ஒருவர் க்யூப் மூலம் உருவத்தை வடிவமைத்து அசத்தினர்.ராமநாதபுரம் தனியார் பள்ளியில் 9ம் வகுப்பு பயிலும் மாணவர் அப்துல்லா பன்ச்பயா, இவரது தந்தை மருத்துவர் ரியாஸ் பன்ச்பயா. மாணவர் அப்துல்லா ஆகியோர் நேற்று ராமேஸ்வரம் அருகே பேக்கரும்பில் உள்ள முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் தேசிய நினைவகம் வளாகத்தில் 1221 க்யூப்க்கள் மூலம் 5 அடி உயரம், 5 அடி அகல போர்டில் அப்துல் கலாம் உருவத்தை 4:00 மணி நேரத்தில் வடிவமைத்தார். மாணவரை அப்துல் கலாம் பேரன் சேக் சலீம், ராமநாதபுரம் டாக்டர் சின்னத்துரை அப்துல்லா பாராட்டினார்கள். மேலும் சென்னையை சேர்ந்த இன்ஜினியர்ஸ் அமைப்பு சார்பில் சான்று, விருது வழங்கினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us