தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/விருது பெற 31க்குள் விண்ணப்பம்

விருது பெற 31க்குள் விண்ணப்பம்

விருது பெற 31க்குள் விண்ணப்பம்


UPDATED : ஜூலை 29, 2023 12:00 AM

ADDED : ஜூலை 29, 2023 11:03 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 29, 2023 12:00 AM ADDED : ஜூலை 29, 2023 11:03 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை:
மாற்றுத் திறனாளிகள் நலனுக்காக, தேசிய அளவில் சிறப்பாக சேவை செய்தவர்கள் மற்றும் நிறுவனங்கள் தேர்வு செய்யப்பட்டு, உலக மாற்றுத்திறனாளிகள் தினமான டிச.,31ல் தேசிய விருதுகள் வழங்கப்படுகின்றன.தனி நபர் திறன் அடிப்படையில், 21 விருதுகள்; நிறுவனங்கள் அடிப்படையில் ஒன்பது விருதுகள் வழங்கப்பட உள்ளன. இவ்விருதுகளை பெற விரும்புவோர், விருது குறித்த விபரங்களை, www.disabilityaffairs.gov.in இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். விண்ணப்பிக்க வரும் 31ம் தேதி கடைசி நாள்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us