தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/தினமலர் - பட்டம் இதழ் வழங்கல்

தினமலர் - பட்டம் இதழ் வழங்கல்

தினமலர் - பட்டம் இதழ் வழங்கல்


UPDATED : ஜூலை 30, 2023 12:00 AM

ADDED : ஜூலை 30, 2023 09:53 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 30, 2023 12:00 AM ADDED : ஜூலை 30, 2023 09:53 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மயிலம்:
மயிலம் சிவப்பிரகாசர் மேல்நிலைப் பள்ளியில் தினமலர் - பட்டம் இதழ் வழங்கும் விழா நடந்தது.பள்ளி வளாகத்தில் நடந்த விழாவிற்கு, பள்ளியின் செயலாளர் விஸ்வநாதன் தலைமை தாங்கி பேசினார். வட்டார மருத்துவ அலுவலர் தேன்மொழி முன்னிலை வகித்தார். பள்ளி தலைமை ஆசிரியர் வரவேற்றார். பள்ளி செயலாளர் விஸ்வநாதன் தினமலர் - பட்டம் இதழை மாணவர்களுக்கு வழங்கி பேசினார். நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியர்கள், அலுவலர்கள், சுகாதார ஆய்வாளர் மோகனகிருஷ்ணன் மற்றும் மாணவ, மாணவியர்கள் பங்கேற்றனர்.உதவி தலைமையாசிரியர் வீரப்பன் நன்றி கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us