தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/அகரத்தில் வேளாண் பயிற்சி முகாம்

அகரத்தில் வேளாண் பயிற்சி முகாம்

அகரத்தில் வேளாண் பயிற்சி முகாம்


UPDATED : ஜூலை 30, 2023 12:00 AM

ADDED : ஜூலை 30, 2023 02:37 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 30, 2023 12:00 AM ADDED : ஜூலை 30, 2023 02:37 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பரங்கிப்பேட்டை:
பரங்கிப்பேட்டை அடுத்த அகரம் பகுதியில், சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக வேளாண் இறுதியாண்டு மாணவிகள், கிராமத்தில் தங்கி பயிற்சி பெறும் திட்டம் துவக்க விழா நடந்தது.பரங்கிப்பேட்டை பேரூராட்சி சேர்மன் தேன்மொழி சங்கர் தலைமை தாங்கினார். துணை சேர்மன் முகமது யூனுஸ் முன்னிலை வகித்தனர். குழு தலைவி புவனா வரவேற்றார். விழாவில், வேளாண் விரிவாக்கத்துறை திட்ட பொறுப்பாளர் சக்திவேல், இணை பேராசிரியர் திருப்பதி ஆகியோர் வேளாண் தொழில் நுட்பங்கள் குறித்தும், அதிக மகசூல் பெறுவது குறித்து விளக்கி பேசினர். கவுன்சிலர் ஆனந்தன், விவசாய சங்க தலைவர் நடராஜன், ஆசிரியர் சிக்கன சேமிப்பு சங்க தலைவர் முருகன் மற்றும் மாணவியர் பங்கேற்றனர். குழு துணைத் தலைவி அட்சயா நன்றி கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us