தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/சட்ட ஆலோசகராக விண்ணப்பிக்கலாம்

சட்ட ஆலோசகராக விண்ணப்பிக்கலாம்

சட்ட ஆலோசகராக விண்ணப்பிக்கலாம்


UPDATED : ஆக 07, 2023 12:00 AM

ADDED : ஆக 07, 2023 11:08 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 07, 2023 12:00 AM ADDED : ஆக 07, 2023 11:08 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை:
மதுரை போலீஸ் எஸ்.பி., அலுவலகத்தில் சட்ட ஆலோசகர் பதவி காலியாக உள்ளது. இப்பணிக்கு ரூ. 20 ஆயிரம் தொகுப்பூதியத்தில் சேர விரும்புவோர் ஆக. 20 க்குள் விண்ணப்பிக்கலாம். அங்கீகரிக்கப்பட்ட பல்கலையில் பி.எல்., பட்டம், பார் கவுன்சிலில் பதிவு செய்திருக்க வேண்டும். குறைந்தபட்சம் 5 ஆண்டு சட்டத்துறையில் குற்றம், அரசு பணியாளர் பணி விதிகள் குறித்து மத்திய நிர்வாக தீர்ப்பாயம் அல்லது உயர்நீதிமன்றம் அல்லது மாவட்ட நீதிமன்ற பணி அனுபவம் தேவை. குற்ற வழக்குகளிலும் சம்பந்தப்படாதவராக இருக்க வேண்டும், என எஸ்.பி., சிவபிரசாத் தெரிவித்துள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us