தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/மக்கள் நூலகம் புத்தகத் திருவிழா நாளை துவக்கம்

மக்கள் நூலகம் புத்தகத் திருவிழா நாளை துவக்கம்

மக்கள் நூலகம் புத்தகத் திருவிழா நாளை துவக்கம்


UPDATED : ஆக 07, 2023 12:00 AM

ADDED : ஆக 07, 2023 11:09 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 07, 2023 12:00 AM ADDED : ஆக 07, 2023 11:09 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பரமக்குடி:
பரமக்குடி மக்கள் நூலகம் மற்றும் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் இணைந்து நாளை (ஆக.8) முதல் ஆக.15 வரை புத்தகத் திருவிழா நடக்கிறது. பரமக்குடி சமூக ஆர்வலர்கள் இணைந்து மக்கள் நூலகம் என்ற அமைப்பை ஏற்படுத்தியுள்ளனர். இந்த அமைப்பு தமிழ்நாடு அறிவியல் இயக்கத்துடன் இணைந்து முதலாம் ஆண்டு புத்தகத் திருவிழா சந்தை திடலில் உள்ள மஹாலில் நாளை (ஆக.8) முதல் ஆக.15 வரை நடக்கிறது புத்தகம் வாங்கும் மாணவர்களுக்கு அன்பளிப்பு வழங்க உள்ளனர். விழாவை முன்னிட்டு, விழிப்புணர்வு மாரத்தான் போட்டிகள் பரமக்குடி படிக்கிறது என்ற தலைப்பில் நடந்தது. பரமக்குடி லயன்ஸ் மெட்ரிக் பள்ளியில் துவங்கிய ஓட்டம், சந்தை திடலில் நிறைவடைந்தது. இதில் மாணவர்கள் பலர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us