தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ஓட்டை, உடைசலாக வழங்கிய இலவச சைக்கிள்: மாணவர்கள் அதிருப்தி

ஓட்டை, உடைசலாக வழங்கிய இலவச சைக்கிள்: மாணவர்கள் அதிருப்தி

ஓட்டை, உடைசலாக வழங்கிய இலவச சைக்கிள்: மாணவர்கள் அதிருப்தி


UPDATED : ஆக 08, 2023 12:00 AM

ADDED : ஆக 08, 2023 05:32 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 08, 2023 12:00 AM ADDED : ஆக 08, 2023 05:32 PM


Follow on Google
அ நிறம் | அளவு

தமிழக அரசு சார்பில் பள்ளி மாணவர்களுக்கு இந்த கல்வி ஆண்டிற்கான இலவச சைக்கிள் வழங்கப்பட்டு வருகிறது. தஞ்சாவூரில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் வழங்கப்படும் இலவச சைக்கிள் அதிக அளவில் சேதமான நிலையில் வழங்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. உதாரணமாக, தஞ்சாவூர் தெற்கு வீதியில் அரசு உதவி பெறும் பள்ளியான வீரராகவ மேல்நிலைப்பள்ளி உள்ளது.இப்பள்ளியில் படிக்கும் மாணவ மாணவிகளுக்கு அரசின் இலவச சைக்கிள் வழங்கப்பட்ட நிலையில், பெடல், வீல், ஹேண்ட் பார், பெல் என அனைத்தும் உடைந்து போனதால் மாணவர்கள் சைக்கிளை தட்டு தடுமாறி எடுத்துச் சென்றனர். இதனால், மாணவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us