ராணிப்பேட்டையில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
ராணிப்பேட்டையில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
UPDATED : ஆக 08, 2023 12:00 AM
ADDED : ஆக 08, 2023 05:33 PM
அ நிறம் | அளவு
ராணிப்பேட்டை:
ஆடி கிருத்திகையை ஒட்டி ராணிப்பேட்டை மாவட்டத்தில் நாளை(ஆகஸ்ட் 09) அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட கலெக்டர் வளர்மதி உத்தரவிட்டுள்ளார். விடுமுறையை ஈடு செய்யும் விதமாக வரும் 12ம் தேதி வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
