தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/உலக சிங்க தினம்

உலக சிங்க தினம்

உலக சிங்க தினம்


UPDATED : ஆக 10, 2023 12:00 AM

ADDED : ஆக 10, 2023 09:16 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 10, 2023 12:00 AM ADDED : ஆக 10, 2023 09:16 AM


Follow on Google
அ நிறம் | அளவு

காடுகளின் ராஜா என சிங்கம் அழைக்கப்படுகிறது. வீரத்தின் உதாரணமாக சிங்கத்தை குறிப்பிடுகின்றனர். இதன் வாழ்விடங்களை பாதுகாக்க வலியுறுத்தி ஆக. 10ல் உலக சிங்க தினம் கடைபிடிக்கப்படுகிறது. முன்பு ஐரோப்பா, ஆசியா, ஆப்ரிக்கா முழுவதும் சிங்கங்கள் வாழ்ந்தன. ஆனால் இன்று ஆப்ரிக்கா, ஆசியாவின் சில பகுதிகளில் மட்டுமே சிங்கம் வாழ்கின்றன. முன்பு ஆப்ரிக்காவில் 2 லட்சம் சிங்கங்கள் இருந்தன. இன்று 20 ஆயிரம் மட்டுமே உள்ளன. இந்தியாவில் 2015ல் 523 ஆக இருந்த சிங்கங்களின் எண்ணிக்கை 2020ன் படி 674 ஆக உள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us