தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/4 ஆண்டு பி.எட்., படிப்பு தமிழக அரசு அனுமதி

4 ஆண்டு பி.எட்., படிப்பு தமிழக அரசு அனுமதி

4 ஆண்டு பி.எட்., படிப்பு தமிழக அரசு அனுமதி


UPDATED : ஆக 14, 2023 12:00 AM

ADDED : ஆக 14, 2023 11:28 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 14, 2023 12:00 AM ADDED : ஆக 14, 2023 11:28 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை:
நான்காண்டு ஒருங்கிணைந்த, பி.எட்., படிப்பை நடத்த, கல்லுாரிகளுக்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.நாடு முழுதும் பல்வேறு மாநிலங்களில், புதிய கல்வி கொள்கையின் திட்டங்கள் அமலுக்கு வந்துள்ளன. புதிய கல்வி கொள்கை திட்டத்தை, தமிழக அரசு நேரடியாக எதிர்த்தாலும், அதன் அம்சங்களை, தமிழக திட்டங்கள் போன்று நடைமுறைப்படுத்தி வருகிறது. அந்த வரிசையில், தமிழகத்தில் உள்ள பெரும்பாலான கல்வியியல் கல்லுாரிகளில், நான்காண்டு பி.எட்., படிப்பை நடத்த, உயர்கல்வித் துறை அனுமதி அளித்துள்ளது. இதன்படி, பி.எஸ்சி., பி.எட்., பி.ஏ., பி.எட்., போன்ற படிப்புகளை நடத்த, தமிழக ஆசிரியர் கல்வியியல் பல்கலை, பி.எட்., கல்லுாரிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பி உள்ளது. இதில், மாணவர் சேர்க்கை விபரங்களை, பல்கலைக்கு தெரியப்படுத்த வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us