தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/அரசு பள்ளிக்கு கூடுதல் வகுப்பறை கட்டடம்

அரசு பள்ளிக்கு கூடுதல் வகுப்பறை கட்டடம்

அரசு பள்ளிக்கு கூடுதல் வகுப்பறை கட்டடம்


UPDATED : ஆக 15, 2023 12:00 AM

ADDED : ஆக 15, 2023 10:18 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 15, 2023 12:00 AM ADDED : ஆக 15, 2023 10:18 AM


Follow on Google
அ நிறம் | அளவு

திருப்போரூர்:
திருப்போரூர் ஒன்றியம், கேளம்பாக்கம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில், ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை, 400க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படிக்கின்றனர்.இப்பள்ளியில், போதிய வகுப்பறை வசதி இல்லாமல் இருந்தது. எனவே, கூடுதல் வகுப்பறை கட்டடம் கட்ட வேண்டும் என, கோரிக்கை எழுந்தது. இதையடுத்து, இரண்டு தளங்களுடன், ஆறு வகுப்பறைகள் கொண்ட கட்டடம் கட்டுவதற்காக, 1 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அந்த நிதியில், கூடுதல் வகுப்பறை கட்டடம் கட்டுமானப் பணி துவக்கப்பட்டு, பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us