UPDATED : ஆக 15, 2023 12:00 AM
ADDED : ஆக 15, 2023 11:09 AM
அ நிறம் | அளவு
நீட் விலக்கு மசோதாவிற்கு ஒப்புதல் தரமாட்டேன் என கவர்னர் ரவி தெரிவித்துள்ளார். இந்நிலையில் முதல்வர் ஸ்டாலின் இன்று ஜனாதிபதி திரவுபதி முர்முவுக்கு எழுதிய கடிதத்தில், நீட் விலக்கு மசோதாவிற்கு காலதாமதம் ஏற்படுவதால், தேவையற்ற உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றி கொண்டு வரப்பட்ட நீட் விலக்கு மசோதாவுக்கு விரைவில் ஒப்புதல் அளிக்க வேண்டும். இவ்வாறு ஸ்டாலின் அந்த கடித்தில் தெரிவித்துள்ளார்.
