தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/வளர்ப்பு யானைகள் அணிவகுத்து தேசிய கொடிக்கு மரியாதை

வளர்ப்பு யானைகள் அணிவகுத்து தேசிய கொடிக்கு மரியாதை

வளர்ப்பு யானைகள் அணிவகுத்து தேசிய கொடிக்கு மரியாதை


UPDATED : ஆக 15, 2023 12:00 AM

ADDED : ஆக 15, 2023 03:54 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 15, 2023 12:00 AM ADDED : ஆக 15, 2023 03:54 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கூடலூர்:
நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகம், தெப்பக்காடு யானைகள் முகாமில், சுதந்திர தின விழா இன்று நடந்தது. வளர்ப்பு யானைகள் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டு, அதன் மீது பாகன்கள் தேசிய கொடி ஏந்தி அமர்ந்திருந்தனர். அவைகளுக்கு முன், வன ஊழியர்கள் வேட்டை தடுப்பு காவலர்கள் அணிவகுத்து நின்றனர்.முதுமலை துணை இயக்குனர் வித்யா தேசிய கொடியேற்றினார். வன ஊழியர்கள் தேசிய கொடிக்கு மரியாதை செலுத்தினர். வரிசையாக நிறுத்தப்பட்டிருந்த வளர்ப்பு யானைகள் தும்பிக்கையை தூக்கி தேசிய கொடிக்கு மரியாதை செலுத்தின. இந்நிகழ்வு அனைவரையும் கவர்ந்தது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us