தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/கல்வி நிறுவன விடுதிகளுக்கு உரிமம்: கலெக்டர் உத்தரவு

கல்வி நிறுவன விடுதிகளுக்கு உரிமம்: கலெக்டர் உத்தரவு

கல்வி நிறுவன விடுதிகளுக்கு உரிமம்: கலெக்டர் உத்தரவு


UPDATED : ஆக 15, 2023 12:00 AM

ADDED : ஆக 15, 2023 03:59 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 15, 2023 12:00 AM ADDED : ஆக 15, 2023 03:59 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கடலுார்:
கல்வி நிறுவனங்களால் நடத்தப்படும் விடுதிகளுக்கு, செப்டம்பர் மாதத்திற்குள் உரிமம் பெற வேண்டும் அறிவிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து கலெக்டர் அருண் தம்புராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:கடலூர் மாவட்டத்தில, அரசு சாரா, அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள் மற்றும் தொண்டு நிறுவனங்கள நடத்தும், 18 வயது வரையுள்ள மாணவ மாணவியர் விடுதிகளுக்கு, வரும் செப்., 30ம் தேதிக்குள் உரிமம் பெற வேண்டும். உரிமம் பெறாமல் நடத்தப்படும் விடுதி நிர்வாகிகளுக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ.50,000 அபராதம் விதிக்கப்படும்.கல்வி நிறுவனங்கள் பொதுத்தேர்வு எழுத தயார்படுத்தும் வகையில் மாணவ, மாணவியர்கள் தற்காலிகமாக தங்க வைக்கும் வகையில் ஏற்படுத்தப்படும் விடுதிகளுக்கு கட்டாயம் உரிமம் பெற வேண்டும். மேலும் விவரங்களுக்கு கடலுார் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு பிரிவு அலுவலகத்தை தொடர்பு கொள்ள வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us