தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/31ல் டிஎன்பிஎஸ்சி நேர்முகத் தேர்வு

31ல் டிஎன்பிஎஸ்சி நேர்முகத் தேர்வு

31ல் டிஎன்பிஎஸ்சி நேர்முகத் தேர்வு


UPDATED : ஆக 16, 2023 12:00 AM

ADDED : ஆக 16, 2023 10:34 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 16, 2023 12:00 AM ADDED : ஆக 16, 2023 10:34 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை:
தமிழ்நாடு கல்வி பணிகளில் அடங்கிய நிதியாளர் பதவிக்கான நேர்முகத் தேர்வு இம்மாதம் 31ம் தேதி நடக்கிறது.தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிக்கை:தமிழ்நாடு கல்வி பணிகளில் அடங்கிய நிதியாளர் பதவி நேரடி நியமனத்திற்கான எழுத்துத் தேர்வு மே மாதம் நடைப்பெற்றது. இப்பதவிக்கான நேர்முகத் தேர்விற்கு தற்காலிகமாக அனுமதிக்கப்பட்ட 15 தேர்வர்களின் பதிவெண் பட்டியல் தேர்வாணைய இணையதளத்தில் நேற்று வெளியிடப்பட்டது. இப்பதவிக்கான நேர்முகத் தேர்வு இம்மாதம் 31ம் தேதி நடைபெற உள்ளது.ஒருங்கிணைந்த நூலகப் பணிகள்/சார்நிலைப் பணிகளில் அடங்கிய நூலகர்(ம) தகவல் அலுவலர் மற்றும் மாவட்ட நூலக அலுவலர் பதவிகளுக்குரிய கணினிவழிச் சான்றிதழ் சரிபார்ப்பிற்கு தற்காலிகமாக அனுமதிக்கப்பட்ட 40 தேர்வர்களின் பதிவெண் பட்டியல் தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us