UPDATED : ஆக 22, 2023 12:00 AM
ADDED : ஆக 22, 2023 03:41 PM
அ நிறம் | அளவு
கிழக்கிந்திய கம்பெனியால் 1639ம் ஆண்டு ஆகஸ்ட் 22ம் தேதி வணிகத்திற்காக சென்னப்பட்டணம் விலைக்கு வாங்கப்பட்டது. சென்னப்பட்டணம், மதராசப்பட்டணம், மெட்ராஸ் மாகாணம், தமிழ்நாடு என பல பெயர் மாற்றங்களுக்குப் பின்னர் 1996ம் ஆண்டு சென்னை என்று இறுதியாக பெயர் வைக்கப்பட்டது. இதை நினைவுகூறும் வகையில் 2004ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆகஸ்ட் 22ம் தேதியை சென்னை தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
