UPDATED : ஆக 24, 2023 12:00 AM
ADDED : ஆக 24, 2023 03:45 PM
அ நிறம் | அளவு
கோவை:
வேளாண் பல்கலையின், முதுநிலை பட்டமேற்படிப்பு பயிலகம் சார்பில், உலகமயமாக்கலில் உணவு, தீவனம் மற்றும் எரிபொருள் என்ற கருத்தரங்கு நடந்தது.இக்கருத்தரங்கில், வேளாண்மையில் நவீனமயமாக்கலின் முக்கியத்துவம், ஒருங்கிணைந்த உணவு உற்பத்தியில் விஞ்ஞானிகள், மாணவர்களின் பங்களிப்பு, காலநிலை சவால்களும், தீர்வுகளும் குறித்து, வல்லுநர்கள் விளக்கமளித்தனர். வேளாண் பல்கலை முன்னாள் துணைவேந்தர் ராமசாமி, கனடா பேராசிரியர் விஜயராகவன், துணைவேந்தர் கீதாலட்சுமி, பதிவாளர் தமிழ்வேந்தன், டீன் வெங்கடேச பழனிசாமி, உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
