UPDATED : ஆக 24, 2023 12:00 AM
ADDED : ஆக 24, 2023 03:49 PM
அ நிறம் | அளவு
கோவை:
பாரதியார் பல்கலையின் கீழ் தொலைதுார கல்வி முறையில், இளநிலை, முதுநிலை, எம்.பி.ஏ., எம்.சி.ஏ., பி.எட்., உள்ளிட்ட அனைத்து பாட, மாத தேர்வுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.பல்கலை இணையதளத்தில் விண்ணப்பங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. பூர்த்தி செய்த விண்ணப்பங்களை, வரும் 28ம் தேதிக்குள் ஆன்லைனில் சமர்ப்பிக்க வேண்டும். தொலைதுார கல்வி தேர்வு சார்ந்த விபரங்களை, https://sde.b-u.ac.in/SSS/OLP/ என்ற பல்கலை இணையதளத்தை பார்த்து தெரிந்து கொள்ளலாம்.
