தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/போட்டி தேர்வு கண்காணிக்க குழு

போட்டி தேர்வு கண்காணிக்க குழு

போட்டி தேர்வு கண்காணிக்க குழு


UPDATED : ஆக 25, 2023 12:00 AM

ADDED : ஆக 25, 2023 11:08 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 25, 2023 12:00 AM ADDED : ஆக 25, 2023 11:08 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை:
தமிழக பள்ளிக்கல்வி துறையில், வட்டார கல்வி அதிகாரியான பி.இ.ஓ., பதவியில், 97 காலியிடங்களை நிரப்ப, செப்.,10ல் போட்டி தேர்வு நடக்க உள்ளது. இளநிலை பட்டப்படிப்புடன், பி.எட்., முடித்தவர்கள், இந்த பணிக்கான தேர்வை எழுத உள்ளனர்.இந்நிலையில், தேர்வில் எந்த பிரச்னைகளும் ஏற்படாமல், முழு பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் நடத்தி முடிக்க, 33 அதிகாரிகள் கொண்ட குழுவை, ஆசிரியர் தேர்வு வாரியம் அமைத்துள்ளது. இதில், பள்ளிக்கல்வியின், 2 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள், 9 இயக்குனர்கள், 16 இணை இயக்குனர்கள் மற்றும், 7 துணை இயக்குனர்கள் இடம் பெற்றுள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us