தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பி.இ., படிப்பு துணை கவுன்சிலிங் பதிவு துவக்கம்

பி.இ., படிப்பு துணை கவுன்சிலிங் பதிவு துவக்கம்

பி.இ., படிப்பு துணை கவுன்சிலிங் பதிவு துவக்கம்


UPDATED : ஆக 29, 2023 12:00 AM

ADDED : ஆக 29, 2023 06:31 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 29, 2023 12:00 AM ADDED : ஆக 29, 2023 06:31 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை:
அண்ணாபல்கலை இணைப்பில் உள்ள இன்ஜி., கல்லுாரிகளில், பி.இ., - பி.டெக்., மாணவர் சேர்க்கைக்கு, மூன்றாம் சுற்றில் இடங்கள் பெற்ற, 44,000 பேரும் வரும், 31ம் தேதிக்கு சேர வேண்டும்.மீதமுள்ள இடங்களை நிரப்புவதற்கான துணை கவுன்சிலிங் நடத்தப்பட உள்ளது. இதற்கான ஆன்லைன் பதிவு நேற்று துவங்கியது; வரும், 3ம் தேதி விண்ணப்ப பதிவு செய்யலாம். மேலும் விபரங்களை, www.tneaonline.org/ என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us