UPDATED : ஆக 31, 2023 12:00 AM
ADDED : ஆக 31, 2023 03:10 PM
அ நிறம் | அளவு
திருப்பூர்:
நிப்ட்-டீ கல்லுாரியின் பேஷன் அப்பேரல் மேலாண்மைத்துறை, ஆயத்த ஆடை உற்பத்தி தொழில்நுட்பத்துறை சார்பில், பயிலரங்கு நடந்தது.கல்லுாரி முதல்வர் பாலகிருஷ்ணன், துறை தலைவர் கோபாலகிருஷ்ணன் ஆகியோர், பயிலரங்கை துவக்கி வைத்தனர். கல்லுாரி உதவி பேராசிரியர் வசுமுதி பங்கேற்று பேசினார். பயிலரங்கில், ரன்னிங் ஸ்டிட்ச், இறகு ஸ்டிட்ச், செயின் ஸ்டிட்ச் போன்ற எளியமுறை தையல் தொழில்நுட்பங்கள் குறித்து விளக்கினார். மாணவ, மாணவியர் தயாரித்த வண்ண மயமான நுால்களில், தைத்திருந்தனர். உதவி பேராசிரியர்கள் வேல்மதி, புவனேஸ்வரி ஆகியேர் ஒருங்கிணைத்தனர்.
