UPDATED : செப் 01, 2023 12:00 AM
ADDED : செப் 01, 2023 09:13 AM
அ நிறம் | அளவு
சென்னை:
தமிழக பள்ளிக்கல்வி துறையில் நிர்வாக சிக்கல்கள், வழக்குகளுக்கு தீர்வு காண, முதன்மை கல்வி அதிகாரிகளான சி.இ.ஓ.க்களுக்கு, 3 நாட்கள் சிறப்பு முகாம், சென்னையில் நேற்று துவங்குவதாக இருந்தது.தரவுகளை சேகரிக்க, சி.இ.ஓ.,க்களுக்கு கூடுதல் அவகாசம் தேவைப்பட்டதால், நேற்றும், இன்றும் நடக்கவிருந்த முகாம் ரத்து செய்யப்பட்டது. நாளை மட்டும், முகாம் நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
