தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ஆதித்யா எல் 1 விண்கலம்: இன்று துவங்குகிறது கவுன்ட்டவுன்

ஆதித்யா எல் 1 விண்கலம்: இன்று துவங்குகிறது கவுன்ட்டவுன்

ஆதித்யா எல் 1 விண்கலம்: இன்று துவங்குகிறது கவுன்ட்டவுன்


UPDATED : செப் 01, 2023 12:00 AM

ADDED : செப் 01, 2023 09:23 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 01, 2023 12:00 AM ADDED : செப் 01, 2023 09:23 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சூரியனை ஆய்வு செய்ய, ஆதித்யா எல் 1 என்ற விண்கலம் முற்றிலும் உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்டுள்ளது. பெங்களூரில் உள்ள வான் இயற்பியல் ஆராய்ச்சி மையம், புனேயில் உள்ள வானியல் ஆராய்ச்சி மையம் ஆகியவை, இந்த விண்கல வடிவமைப்பில் முக்கிய பங்காற்றியுள்ளன. ஆந்திரா மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து செப்.,2ல் காலை 11:50 மணிக்கு, சூரியனை ஆய்வு செய்ய ஆதித்யா எல்1 விண்கலம் பாய உள்ளது. நேற்று அதன் புகைப்படங்களை இஸ்ரோ வெளியிட்டது.இந்நிலையில் இன்று இஸ்ரோ தலைவர் சோம்நாத் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ஆதித்யா எல்1 விண்கலம் சூரியனை ஆய்வு செய்வதற்காக திட்டமிட்டபடி செப். 02 காலை 11:50 மணிக்கு செலுத்தப்பட உள்ளது. இதற்கான கவுன்ட்டவுன் 1-ம் தேதி துவங்குகிறது. இவ்வாறு அவர் அறிவித்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us