தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/அழகப்பா பல்கலை., தேர்வு முடிவு

அழகப்பா பல்கலை., தேர்வு முடிவு

அழகப்பா பல்கலை., தேர்வு முடிவு


UPDATED : செப் 02, 2023 12:00 AM

ADDED : செப் 02, 2023 05:05 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 02, 2023 12:00 AM ADDED : செப் 02, 2023 05:05 PM


Follow on Google
அ நிறம் | அளவு

காரைக்குடி:
காரைக்குடி அழகப்பா பல்கலை., தொலைநிலைக்கல்வி மே 2023ல் நடந்த இளநிலை, முதுநிலை, பட்டயப்பிரிவு, சான்றிதழ் பிரிவுக்கான தேர்வு முடிவுகள் www.alagappauniversity.ac.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.நேரடியாக மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் தேர்வு முடிவு வெளியான 7 நாட்களுக்குள் பாடம் ஒன்றுக்கு ரூ.600 இணைய வழியாக விண்ணப்பிக்கலாம். விடைத்தாள் நகல் பெற விரும்புவோர், தேர்வு முடிவு வெளியான 7 நாட்களுக்குள் விடைத்தாள் நகல் ஒன்றுக்கு ரூ 500 இணைய வழி செலுத்தி விண்ணப்பிக்கலாம்.விடைத்தாள் நகல் பெற்று மதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்க விரும்புவோர் நகல் பெற்ற நாளில் இருந்து 7 தினங்களுக்குள் பாடம் ஒன்றுக்கு ரூ.500 செலுத்தி விண்ணப்பிக்கலாம் என, அழகப்பா பல்கலை., பதிவாளர் க.ராஜமோகன் மற்றும் தேர்வாணையர் கண்ணபிரான் தெரிவித்துள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us