தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/42,712 பேர் விண்ணப்பம்

42,712 பேர் விண்ணப்பம்

42,712 பேர் விண்ணப்பம்


UPDATED : செப் 05, 2023 12:00 AM

ADDED : செப் 05, 2023 09:51 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 05, 2023 12:00 AM ADDED : செப் 05, 2023 09:51 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை:
தமிழக பள்ளிக்கல்வி துறையில், வட்டார கல்வி அலுவலர் என்ற, பி.இ.ஓ., பதவிகளை நிரப்ப, ஆசிரியர் தேர்வு வாரியமான டி.ஆர்.பி., வழியே, வரும், 10ம் தேதி போட்டி தேர்வு நடத்தப்படுகிறது. தேர்வுக்கான ஹால் டிக்கெட், www.trb.tn.gov.in/ என்ற இணையதளத்தில், நேற்று வெளியிடப்பட்டது. தேர்வர்கள் முன்கூட்டியே ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து, தேர்வு மைய விபரங்களை தெரிந்து கொள்ளுமாறு, ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. இந்த தேர்வில், 97 காலியிடங்களுக்கு, 42,712 பேர் விண்ணப்பித்துள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us