UPDATED : செப் 05, 2023 12:00 AM
ADDED : செப் 05, 2023 01:32 PM
அ நிறம் | அளவு
காஞ்சிபுரம்:
விதைகள் தன்னார்வ அமைப்பு சார்பில், குழந்தைகள், பள்ளி மாணவ, மாணவியருக்கு விதைப்பை வழங்கும் விழா, வாலாஜாபாத், சாய் நகரில் நேற்று நடந்தது.இதுகுறித்து விதைகள் தன்னார்வ அமைப்பின் நிறுவனர் பசுமை சரண் கூறியதாவது:
குழந்தைகள், பள்ளி மாணவ - மாணவியர் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில், மரங்கள் வளர்க்கவும், இயற்கையை நேசிக்க வைக்க வேண்டியும், விதைப்பை வழங்கும் விழா, வாலாஜாபாத் சாய் நகரில் நேற்று நடந்தது. இதில், பையில் மண் நிரப்பி, அதில் வேம்பு, நாவல், பூவரசு, புங்கன், ஆல், அரசு, நெல்லி உள்ளிட்ட விதைகளை ஊன்றி, பள்ளி மாணவ - -மாணவியரிடம் வழங்கி உள்ளோம்.
