தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/தம்பதிகளுக்கு நல்லாசிரியர் விருது

தம்பதிகளுக்கு நல்லாசிரியர் விருது

தம்பதிகளுக்கு நல்லாசிரியர் விருது


UPDATED : செப் 06, 2023 12:00 AM

ADDED : செப் 06, 2023 11:16 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 06, 2023 12:00 AM ADDED : செப் 06, 2023 11:16 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஊட்டி:
தம்பதிகள் நல்லாசிரியர் விருது பெற்றனர். நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே அம்பலயல் அரசு உயர்நிலைப்பள்ளி ஆசிரியர் பால்துரை, தென்காசி, வேலாயுதபுரம் அரசு உயர்நிலைப்பள்ளி ஆசிரியர் சகுந்தலாதேவி இருவரும் கணவன் மனைவி. இருவருக்கும்  நல்லாசிரியர் விருது வழங்கப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us