தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/10 சதவீத உள் ஒதுக்கீடு அரசாணை

10 சதவீத உள் ஒதுக்கீடு அரசாணை

10 சதவீத உள் ஒதுக்கீடு அரசாணை


UPDATED : செப் 06, 2023 12:00 AM

ADDED : செப் 06, 2023 11:19 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 06, 2023 12:00 AM ADDED : செப் 06, 2023 11:19 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி:
அரசு பள்ளி மாணவர்களுக்கு, மருத்துவ படிப்பில் 10 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. அதனையொட்டி, புதுச்சேரி அரசு முறைப்படியான அரசாணையை வெளியிட்டுள்ளது.அதில், புதுச்சேரி யூனியன் பிரதேச அரசு நடத்தும் பள்ளியில் 1ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை படித்து மாணவர்களுக்கு மொத்த இட ஒதுக்கீட்டில் 10 சதவீதம் கிடைமட்ட (ஹரிசாண்டல்) ஒதுக்கீடு தரப்படுகிறது. இந்த 2023-24 கல்வியாண்டு முதல், மாநிலத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் சுயநிதி மருத்துவ கல்லுாரிகளில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் உள்ள எம்.பி.பி.எஸ்., பல் மருத்துவம், ஆயுர்வேத மருத்துவ படிப்புகளில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 10 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்கப்படும்&' என குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us