தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/புத்தக அறிமுகம்: அப்புறம் என்பது எப்போதும் இல்லை

புத்தக அறிமுகம்: அப்புறம் என்பது எப்போதும் இல்லை

புத்தக அறிமுகம்: அப்புறம் என்பது எப்போதும் இல்லை


UPDATED : செப் 08, 2023 12:00 AM

ADDED : செப் 08, 2023 10:55 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 08, 2023 12:00 AM ADDED : செப் 08, 2023 10:55 AM


Follow on Google
அ நிறம் | அளவு

நம் எண்ணங்கள் எந்த மாதிரியான நிகழ்வுகளை நம்முடன் பயணிக்கும் நபர்களின் வாழ்க்கையில்உண்டாக்கும்எனபுரிய வைக்கிறது இந்நுால். உயிர், உடல் பற்றிய உணர்வுகளை விளக்குகிறது.பெருகி வரும் விவாகரத்திற்கு காரணம் என்ன என்று அழகாக விளக்குகிறார் ஆசிரியர். குடும்பம் என்ற அமைப்பு உடையாமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்றெல்லாம் அருமையாக விளக்கப்பட்டுள்ளது. இறப்பால் ஏற்படும் பிரிவின் புரிதலை எடுத்துக்காட்டும் கட்டுரை சிறப்பு. நமது வாழ்வில் நடக்கும் நிகழ்வுகளே, குடும்ப உறவுகளின் பிணைப்பே இந்நுால்.ஆசிரியர் : பிருந்தா சேது, அலைபேசி : 75500 98666

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us