தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பாரதியாரின் 102வது நினைவு நாள்: இன்று அனுசரிப்பு

பாரதியாரின் 102வது நினைவு நாள்: இன்று அனுசரிப்பு

பாரதியாரின் 102வது நினைவு நாள்: இன்று அனுசரிப்பு


UPDATED : செப் 11, 2023 12:00 AM

ADDED : செப் 11, 2023 05:14 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 11, 2023 12:00 AM ADDED : செப் 11, 2023 05:14 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை:
மகாகவி பாரதியார் அவர்களின் 102வது நினைவு நாளை முன்னிட்டு, சென்னை, மெரினா கடற்கரையில் பாரதியார் உருவப்படத்திற்கு தமிழக அரசு சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது. அமைச்சர்கள் சேகர்பாபு, மா.சுப்பிரமணியன், மேயர் பிரியா உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us