தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/இயற்கை மருத்துவம்: 125 இடங்கள் காலி

இயற்கை மருத்துவம்: 125 இடங்கள் காலி

இயற்கை மருத்துவம்: 125 இடங்கள் காலி


UPDATED : செப் 15, 2023 12:00 AM

ADDED : செப் 15, 2023 09:57 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 15, 2023 12:00 AM ADDED : செப் 15, 2023 09:57 AM


Follow on Google
அ நிறம் | அளவு

இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி துறையில், யோகா மற்றும் இயற்கை மருத்துவ படிப்புக்கு அரசு மற்றும் சுயநிதி மருத்துவக் கல்லுாரிகளில் அரசு ஒதுக்கீட்டுக்கு, 993 இடங்கள்; நிர்வாக ஒதுக்கீட்டுக்கு, 557 இடங்கள் உள்ளன.இப்படிப்புகளுக்கு, பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையிலான முதற்கட்ட மாணவர் சேர்க்கை நடந்து முடிந்துள்ளது. இதில், 125 இடங்கள் நிரம்பாமல் உள்ளன. தற்போது நிர்வாக ஒதுக்கீட்டுக்கான சேர்க்கை நடந்து வருகிறது.இதில், நிரம்பாமல் போகும் இடங்கள் மற்றும் அரசு ஒதுக்கீட்டில் உள்ள 125 இடங்களுக்கான இரண்டாம் கட்ட சேர்க்கை விரைவில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்படிப்புக்கு நீட் தேர்வு இல்லாததால், பிளஸ் 2 படித்த மாணவர்கள் சேர முடியும் என தேர்வுக்குழு அதிகாரிகள் தெரிவித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us