UPDATED : அக் 10, 2023 12:00 AM
ADDED : அக் 10, 2023 05:18 PM
அ நிறம் | அளவு
திருநெல்வேலி:
திருநெல்வேலி மாவட்டம் மகேந்திரகிரி இஸ்ரோ மையத்தில் ககன்யான் விண்வெளித் திட்டத்திற்கான சிஇ 20 கிரையோஜினிக் இன்ஜின் சோதனை 125 வினாடிகள் வெற்றிகரமாக நடந்தது என இஸ்ரோ தகவல் தெரிவித்துள்ளது.
