தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/அறிவேள்வி நுால்: அமைச்சர் வெளியீடு

அறிவேள்வி நுால்: அமைச்சர் வெளியீடு

அறிவேள்வி நுால்: அமைச்சர் வெளியீடு


UPDATED : அக் 10, 2023 12:00 AM

ADDED : அக் 10, 2023 05:17 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 10, 2023 12:00 AM ADDED : அக் 10, 2023 05:17 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை:
இளநிலை மருத்துவ மாணவர்களால் சமர்ப்பிக்கப்பட்ட, 50 ஆராய்ச்சி கட்டுரைகள் உள்ளடக்கிய, அறிவேள்வி என்ற நுாலை, மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் சுப்பிரமணியன் வெளியிட்டார்.சென்னை கிண்டியில் உள்ள, தமிழ்நாடு எம்.ஜி.ஆர்., மருத்துவ பல்கலை வளாகத்தில், பல்கலை ஆராய்ச்சி நாள் - 2023 நேற்று கொண்டாடப்பட்டது. அதில், கல்லுாரிகளுக்கான போட்டிகளில் வெற்றி பெற்ற, 64 மாணவர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.சிறந்த ஆராய்ச்சி கட்டுரைகள் சமர்ப்பித்த, தலா மூன்று மருத்துவ பேராசிரியர்கள், முதுநிலை மற்றும் இளநிலை மருத்துவ மாணவர்களுக்கு பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.அத்துடன், இளநிலை மருத்துவ மாணவர்களால் சமர்ப்பிக்கப்பட்ட, ஆராய்ச்சி கட்டுரைகளில் சிறந்த, 50 கட்டுரைகளை உள்ளடக்கிய தொகுப்பான, அறிவேள்வி என்ற நுாலை, அமைச்சர் சுப்பிரமணியன் வெளியிட்டார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us