UPDATED : அக் 10, 2023 12:00 AM
ADDED : அக் 10, 2023 05:25 PM
அ நிறம் | அளவு
தேனி:
தேனி கலெக்டர் அலுவலகம் முன் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கழகம் சார்பில், தலைமை ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் பதவி உயர்வில் உள்ள முரண்பாடுகளை களைய வேண்டும். அனைத்துப்பள்ளிகளிலும் காலியாக உள்ள துப்புரவுப்பணியாளர், அலுவலக உதவியாளர், இரவுக்காவலர் பணியிடங்களை பள்ளி மேலாண்மை குழு மூலம் தற்காலிக நியமிக்க வேண்டும்.பள்ளிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கிடுதல் உள்ளிட்ட 6 கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் செய்தனர். மாவட்ட தலைவர் சின்னராஜா தலைமை வகித்தார்.
