புதிய கல்விக் கொள்கை மன அழுத்தத்தை குறைக்கும்: கவர்னர்
புதிய கல்விக் கொள்கை மன அழுத்தத்தை குறைக்கும்: கவர்னர்
UPDATED : அக் 10, 2023 12:00 AM
ADDED : அக் 10, 2023 05:32 PM
அ நிறம் | அளவு
சென்னை:
சென்னை கிண்டி ராஜ்பவனில் மனநலம் குறித்து, கவர்னர் ஆர்.என்.ரவி பேசினார். அப்போது அவர், புதிய கல்விக் கொள்கையில் மன அழுத்தத்தை குறைப்பதற்கான பல வழிவகைகள் உள்ளன. மனநலம் பாதித்த குழந்தைகளை கவனத்துடன் பார்த்துக் கொள்வது அவசியம் என பேசினார்.
