தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பெண் குழந்தைகள் தினம்

பெண் குழந்தைகள் தினம்

பெண் குழந்தைகள் தினம்


UPDATED : அக் 11, 2023 12:00 AM

ADDED : அக் 11, 2023 09:33 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 11, 2023 12:00 AM ADDED : அக் 11, 2023 09:33 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பெண் குழந்தைகள் மீதான குற்றங்களை தடுத்தல், அவர்களது கல்வி, சுகாதார உரிமைகளை பாதுகாப்பது,அவர்களது சாதனைகளை அங்கீகரிப்பதை வலியுறுத்தி ஐ.நா., சார்பில் அக்.,11ல் சர்வதேச பெண்குழந்தைகள் தினம் கொண்டாடப்படுகிறது. 5 - 14வயதுக்குட்பட்ட ஆண் குழந்தைகளுடன் ஒப்பிடுகையில் பெண் குழந்தைகள் தினமும் 16 கோடி மணி நேரம், சம்பளமில்லாத வேலை, வீட்டு வேலையில் ஈடுபடுத்தப்படுகின்றனர். பெண் குழந்தைகளுக்கு கல்வி வழங்குவதால் அக்குடும்பம் மட்டுமல்லாமல் சமூகமே முன்னேறும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us