தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/விரைவில் 22 மொழிகளில் எஸ்.எஸ்.சி., தேர்வு

விரைவில் 22 மொழிகளில் எஸ்.எஸ்.சி., தேர்வு

விரைவில் 22 மொழிகளில் எஸ்.எஸ்.சி., தேர்வு


UPDATED : அக் 11, 2023 12:00 AM

ADDED : அக் 11, 2023 08:42 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 11, 2023 12:00 AM ADDED : அக் 11, 2023 08:42 PM


Follow on Google
அ நிறம் | அளவு

2014ம் ஆண்டுக்கு முன்பு, தேர்வர்களுக்கு ஹிந்தி அல்லது ஆங்கிலத்தை தேர்வு செய்வதைத் தவிர வேறு வழியில்லை. ஆனால், வரவிருக்கும் காலங்களில், அரசியலமைப்பின் எட்டாவது அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து 22 இந்திய மொழிகளிலும் போட்டித் தேர்வுகளை நடத்த முயற்சிகள் மேற்கொள்ளப்படும். ஜே.இ.இ., நீட் மற்றும் யு.ஜி.சி., தேர்வுகள் 12 இந்திய மொழிகளிலும் நடத்தப்படுகின்றன, என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us