பள்ளிக்கல்வித்துறை செயலாளர் இடமாற்றம்: தமிழக அரசு உத்தரவு
பள்ளிக்கல்வித்துறை செயலாளர் இடமாற்றம்: தமிழக அரசு உத்தரவு
UPDATED : அக் 12, 2023 12:00 AM
ADDED : அக் 12, 2023 06:50 PM
அ நிறம் | அளவு
சென்னை:
தமிழகத்தில் 5 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.தமிழகத்தில் நேற்று (அக்.,11) 3 மாவட்ட கலெக்டர்கள் உள்ளிட்ட 9 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டது. இந்த நிலையில் இன்று (அக்.,12) 5 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசின் தலைமை செயலர் சிவ்தாஸ் மீனா உத்தரவு பிறப்பித்துள்ளார்.
