UPDATED : அக் 16, 2023 12:00 AM
ADDED : அக் 16, 2023 09:40 AM
அ நிறம் | அளவு
தேனி:
மாவட்டத்தில் தமிழ் இலக்கிய திறனறித் தேர்விற்கு அரசு, தனியார், மெட்ரிக் பள்ளி பிளஸ் 1 மாணவர்கள் 4735 மாணவர்கள் விண்ணப்பித்து இருந்தனர். மாவட்டத்தில் 17 பள்ளிகளில் தேர்வு நடந்தது. தேர்விற்கு 4,346 மாணவர்கள் பங்கேற்றனர். 389 மாணவர்கள் ஆப்சென்ட் ஆகினர். இத்தேர்வில் தேர்வு செய்யப்படும் மாணவர்களுக்கு இரு ஆண்டுகளுக்கு மாதம் ரூ.1500 வழங்கப்பட உள்ளது.
